"சங்கப் பாடல்களில் இராமாயணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பு:சங்க காலம் நீக்கப்பட்டது; பகுப்பு:சங்க இலக்கியம் சேர்க்கப்பட்டது using HotCat
சி (பகுப்பு:இராமாயணம் சேர்க்கப்பட்டது using HotCat)
சி (பகுப்பு:சங்க காலம் நீக்கப்பட்டது; பகுப்பு:சங்க இலக்கியம் சேர்க்கப்பட்டது using HotCat)
இராமன் தன் வெற்றிக்குப் பின் பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல் இரக்கத்தோடு காணப்பட்டது. அங்கு ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் தன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தான். அப்போது பல விழுதுகளை உடைய அந்த ஆலமரம் தன் ஒலியை அவித்து வைத்துக்கொண்டது. அதாவது ஆலமரத்துப் பறவைகள் ஒலிப்பதை மறந்து கேட்டுக்கொண்டிருந்தன. (ஆல மரத்தடியில் குழுமியிருந்த மற்ற உயிரினங்களும் ஒலி எழுப்பாமல் வாய்மூடிக்கொண்டன.)
 
[[பகுப்பு:சங்க காலம்இலக்கியம்]]
[[பகுப்பு:இராமாயணம்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/978535" இருந்து மீள்விக்கப்பட்டது