விளாதிமிர் நபோக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: diq:Vladimir Nabokov |
|||
வரிசை 34:
== வரலாறு ==
=== ரஷ்யாவில் இருந்த காலம் ===
நபோக்கோவ் 1899 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி இவரது பெற்றோரின் ஐந்து பிள்ளைகளுள் மூத்தவராகப் பிறந்தார். இவரது [[தந்தை]]யார் [[விளாடிமிர் டிமிட்ரியேவிச் நபோக்கோவ்]] இரு தாராண்மைவாதச் சட்ட அறிஞரும், அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். [[தாய்|தாயார்]] எலெனா இவானோவ்னா ரூக்காவிஷ்விகோவா. இவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த செல்வந்தரான, பிரபுத்துவக் குடும்பங்களுள் ஒன்று. இவர் தனது சிறு
"முழுமையானது" என அவராலேயே விவரிக்கப்பட்ட நபோவோவின் பிள்ளைப் பருவம், பல வழிகளில் குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில் [[ரஷ்ய மொழி]], [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு மொழி]] ஆகியவற்றைப் பேசி வந்தனர். இதனால், நபோக்கோவ் சிறுவயது முதலே மும்மொழியாளராக இருந்தார். உண்மையில் நபோக்கோவ் ரஷ்ய மொழியை எழுத வாசிக்கத்
[[படிமம்:Nabokov House.JPG|thumb|left|நபோக்கோவ் தனது முதல் 18 ஆண்டுகள் வாழ்ந்த [[நபோக்கோவ் இல்லம்]] செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ளது.]]
|