சுரேஷ் பீட்டர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
''சுரேஷ் பீட்டர்ஸ்'' தென் இந்தியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். பிரபல இசை அமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து ஜென்டில்மன், காதலன், திருடா திருடா, இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி ஆகிய படங்களில் பாடி உள்ளார். பஞ்சாபி ஹவுஸ் என்ற மலையாள படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
 
== படைப்புகள் ==
 
=== பாடகராக ===
 
* ஜென்டில்மன் : சிக்கு புக்கு ரயிலே
* காதலன் : பேட்ட ராப், ஊர்வசி ஊர்வசி
* திருடா திருடா : சந்திரலேகா
* ஆசை : சோனா
* இந்தியன்
* ஜீன்ஸ் : கொலம்பஸ் கொலம்பஸ்
* அந்நியன் : கண்ணும் கண்ணும் நோக்கியா
* காட்பாதர் : இளமை
* சிவாஜி : ஸ்டைல்
 
=== இசை அமைப்பாளராக ===
==== திரைப்பட இசையமைப்புகள் ====
 
* பஞ்சாபி ஹவுஸ்
* கூலி
* ஹனுமான் ஜங்ஷன்
* ரன்வே
* தென்காசி பட்டினம்
 
==== திரைப்பட அல்லாத இசையமைப்புகள் ====
 
* மின்னல்
* ஓவியம்
* எங்கிருந்தோ
"https://ta.wikipedia.org/wiki/சுரேஷ்_பீட்டர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது