பொ. பூலோகசிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
உள்ளிணைப்புகள்
No edit summary
வரிசை 1:
'''பொ. பூலோகசுந்தரம்பூலோகசிங்கம்''' தமிழிலும் ஆங்கிலத்திலும் [[இலக்கியம்]], [[இலக்கணம்]], [[பண்பாடு]], [[சமயம்]], வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு அகில உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டவர்.
 
இலங்கைப் பல்கலைக்கழக [[பேராதனை]] வளாகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப் பரிசில் பெற்று [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய அரசிலுள்ள]] ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் [[மொழியியல்]] ஆய்வில் [[கலாநிதி]] பட்டம் பெற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக [[1965]] இல் சேர்ந்து, [[கொழும்பு]], [[களனி]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகங்களில்]] [[1997]] வரை பேராசிரியராகப் பணிபுரிந்தவர். [[1993]] ஆம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலாகீர்த்தி'ப் பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.
"https://ta.wikipedia.org/wiki/பொ._பூலோகசிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது