புனித வனத்து அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Anthony the Great
No edit summary
வரிசை 48:
விரட்டியடித்தார்.சிலுவை அடையாளத்தினாலும் இயேசுவின் நாமத்தினாலும் பேய்களை எல்லாம் சிதரடித்தவர்
புனித வனத்து அந்தோனியார் </p>
====புனிதரின் போதனைகள்====
<p>தன் உடன் தவமிருந்த துறவிகளுக்கு இவர் ஆற்றிய போதனைகள் வியப்பானவை.இவை அனைத்தும் பாவத்திலிருந்து விலகுவதற்கு உதவுபவையாக உள்ளன.அவற்றுள் சில.
"தினமும் சாவை எண்ணி வாழ்ந்தால் நாம் பாவம் செய்ய மாட்டோம்",
"உடலைக் கட்டுப்படுத்திக் கடவுளை அன்பு செய்து"
பகைவரின் சூழ்ச்சிப்பொறிகளை மிதித்தொழிப்போம்,
"அலகையை ஓட்டுவதால் கர்வமும்,பிணியைக் குணமாக்குவதால் பெருமை அடைய வேண்டாம்"
பேயை ஓட்டும் சக்தி நமக்கில்லை,இறையாற்றலால் செய்யும் செயலுக்கு ஏன் வீணான மகிழ்வு.</p>
 
====இறுதிக்காலம்====
<p> வனத்து அந்தோனியார் அருகில் அமத்தாஸ்,மகாரியுஸ்(Amathas,macrius)என்ற இரு துறவிகள் மட்டும்
இருக்க சாவு பயம் இன்றி சாத்தானை வென்று விட்டோம் என்ற மகிழ்வோடு கி.பி 356ல் எல்லாம் வல்ல இறைவனின் திருவடி சேர்ந்தார்.அவர் விருப்பப்படி அந்த இரு துறவிகளைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் புனிதரது கல்லறை இரகசியமாக்கப்பட்டது,காரணம் என்னவெனில் வெளிப்படையாக இருந்திருந்தால் மக்கள் தம்கல்லறையையே பெரிதாக எண்ணி படைத்த இறைவனை மறந்துவிடுவார்கள்.என்ற தாழ்ச்சியே...
</p>
 
====ஆதாரங்கள்====
 
புனித வனத்து அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு,வெளியீடு-மரம்பாடி திருத்தலம்.
 
 
--அந்தோனி ரூபன்
 
"https://ta.wikipedia.org/wiki/புனித_வனத்து_அந்தோனியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது