மணக்குடவர் (திருக்கோவையார் உரையாசிரியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"'''மணக்குடவர்''' [[மாணிக்கவா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மணக்குடவர்''' [[மாணிக்கவாசகர்]] இயற்றிய [[திருக்கோவையார்]] நூலுக்கு உரை எழுதியவர். இவர் [[திருக்குறள்|திருக்குறளுக்கு]] உரை எழுதிய மணக்குடவர் அல்லர். இவர் அவரினும் காலத்தால் முற்பட்டவர். “மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருச்சிற்றம்பலம் கோவையார் (மணக்குடவர் உரை)” என்ற நூல் [[உ.வே.சா]] நூலகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.<ref>[http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=248&pno=86 தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
== மேற்கோள் ==
{{Reflist}}