எழுகோண எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] ஒரு '''எழுகோண எண்''' (''heptagonal number'') என்பது [[வடிவ எண்]]களில் ஒரு வகையாகும். ஒரு முனையைப் பொதுமுனையாகக் கொண்டு வரையப்பட்ட 1 முதல் n [[புள்ளி]]களுடைய பக்கங்களைக் கொண்ட ஒழுங்கு [[எழுகோணம்|எழுகோணங்களின்]] சுற்றுவரைக் கோடுகளாலான அமைப்பில் உள்ள மொத்த வெவ்வேறான புள்ளிகளின் எண்ணிக்கை ''n'' -ஆம் எழுகோண எண் ஆகும். எடுத்துக்காட்டாக, மூன்றாவது எழுகோண எண்ணானது, 1, 7, 15 புள்ளிகளை சுற்றுவரைக் கோட்டில் கொண்ட தொடர் எழுகோண மூன்றாவது அமைப்பிலிருந்து கிடைக்கும். முதல் புள்ளி மற்றும் இரண்டாவது சுற்றுக்கோட்டில் அமையும் 7 புள்ளிகளில் மூன்று புள்ளிகள், மூன்றாவது சுற்றுக்கோட்டில் அமையும் 15 புள்ளிகளில் உள்ள மூன்று புள்ளிகளோடு பொருந்தி விடுகின்றன. எனவே மூன்றாவது தொடர் அமைப்பிலுள்ள 18 வெவ்வேறான புள்ளிகளில் 15 புள்ளிகள் அறுகோணஎழுகோண வடிவிலான சுற்றுக்கோட்டின் மீதும் 3 புள்ளிகள் உட்புறமாகவும் அமைகின்றன. எனவே மூன்றாவது அறுகோணஎழுகோண எண் 18.
 
: ''n''-ஆம் எழுகோண எண்ணிற்கான வாய்ப்பாடு:
"https://ta.wikipedia.org/wiki/எழுகோண_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது