அனுலா வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox school
|name = Anulaஅனுலா Vidyalayaவித்தியாலயம்
|image =[[File:AV.jpg]]
|motto = [[Pāli|Pali]] '''Uththitta Nappa majjeyya ''' <br /> (''Arise and be Diligent'')
|religion = [[Buddhismபௌத்தம்]]
|founder = [[Dr.டாக்டர் E. Wடபிள்யு. Adikaram]]அதிகாரம்
|established = 1941
|type = [[Publicதேசியப் school (UK)|Public]]பாடசாலை
|grades = Class 1 - 13
|principal = Mrs.திருமதி Kalyaniகல்யாணி Gunasekaraகுனசேக்கர
|enrollment = over 5000
|gender = Girls
வரிசை 17:
|homepage = http://www.anulavidyalaya.slt.lk
}}
'''அனுலா வித்தியாலயம்''' ''(Anula Vidyalaya)'' [[இலங்கை]]யிலுள்ள முன்னணி மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப்தேசிய பாடசாலையான இக்கல்லூரி கொழும்பு நுகேகொடையில் அமைந்துள்ளது.
 
இலங்கையில் பௌத்த மாணவிகளின் கல்வி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு டாக்டர் ஈ.டபிள்யு. அதிகாரம் என்பவரால் 1941 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/அனுலா_வித்தியாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது