புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:புதுக்குடியிருப்பு சிறீ கந்த சுவாமி கோவில்.jpg|thumb|250px|right|2010 ஆம் ஆண்டில் புதுக்குடியிருப்பு சிறீ கந்த சுவாமிகந்தசுவாமி கோவில் தோற்றம்ம்தோற்றம்]]
'''புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத்]] தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[ஆனந்தபுரம் (முல்லைத்தீவு)|ஆனந்தபுரம்]], [[இரணைப்பளை]], [[கோம்பாவில்]], [[மாளிகைத்தீவு]], [[மாணிக்கபுரம்]], [[மண்ணக்கண்டல்]], [[மந்துவில் (முல்லைத்தீவு)|மந்துவில்]], [[புதுக்குடியிருப்பு]], [[சிவநகர்]], [[சுதந்திரபுரம்]], [[தேராவில்]], [[தேவிபுரம்]], [[உடையார்கட்டு]], [[வல்லிபுரம் (முல்லைத்தீவு)|வல்லிபுரம்]], [[வள்ளுவர்புரம்]], [[விசுவமடு]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டமும்]]; மேற்கிலும், தெற்கிலும் [[ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம்; கிழக்கில் [[இந்தியப் பெருங்கடல்]], [[கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு]], என்பனவும் எல்லைகளாக உள்ளன.
 
 
இப்பிரிவு 1009 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்டது<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
 
==குறிப்புக்கள்==
 
<References/>
 
 
[[File:புதுக்குடியிருப்பு சிறீ கந்த சுவாமி கோவில்.jpg|thumb|2010 ஆம் ஆண்டில் புதுக்குடியிருப்பு சிறீ கந்த சுவாமி கோவில் தோற்றம்ம்]]
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை]]
* [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)]]
 
==வெளியிணைப்புக்கள்==
 
* [http://np.gov.lk/images/MapSource/mullaitu300.jpg முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்]