சேவல் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== விளையாட்டு அமைப்பு ==
[[File:Cockforcockfight.jpg|thumb|சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல்]]
[[File:Cockfightgadget1.jpg|thumb|சண்டையின் போது சேவலின் காலில் கட்டப்படும் கத்திகள்]]
[[File:Cockfightgadget.jpg|thumb|சண்டையின் போது சேவலின் காலில் கட்டப்படும் கத்தி]]
 
கிராமப்பகுதிகளில் இரு சேவல்களுக்கிடையிலான சண்டையை விளையாட்டாகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்து வந்தனர். போட்டியாளர்கள் தம் சேவல்களின் கால்களில் கூர்மையான சிறுகத்தியை கட்டி, சேவலை கையில் ஏந்தியபடி எதிர்செவலை மோதல்காட்டி கீழே தரையில் விட்டபின் சேவல்கள் ஆக்ரோசத்துடன் மோதும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின்மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்ததாக கருதப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சேவல்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது