"மஞ்சள் (மூலிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

226 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hr:Kurkuma)
 
== மேலதிக தகவல்கள் ==
[[File:Turmericfields.jpg|thumb|தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகில் ஒரு மஞ்சள் வயல்]]
* மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்[[அல்சைமர் நோய்]] உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
* மஞ்சள்தூளில் இருக்கும் [[குர்க்குமின்]] (curcumin) என்ற ஒரு [[மூலக்கூறு]], வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் [[புரதம்|புரத]] சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
2,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/980277" இருந்து மீள்விக்கப்பட்டது