ஆஹிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள், சேகரிப்புகள்
வரிசை 1:
'''ஆஹிரி''' என்பதுஇராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 14வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய [[வகுளாபரணம்|வகுளாபரணத்தில்]] பிறக்கும் [[ஜன்னிய இராகம்]] ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண- வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் [[ஜன்னிய இராகம்#பாஷாங்க இராகம்|பாஷாங்க இராகம்]] ஆகும். சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி.
 
 
==இலக்கணம்==
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>1</sub> ஸ க<sub>3</sub> ம<sub>1</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
வரிசை 8:
|}
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* பண்டைத் தமிழிசையில் இந்த இராகத்திற்கு ''பண் பஞ்சமம்'' என்று பெயர்.
 
* சிலர் இவ்விராகம் 8வது மேளமாகிய [[தோடி]]யின் ஜன்யம் என்றும், வேறு சிலர் 20வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யம் என்றும் எண்ணுகின்றார்கள். வகுளாபரணம், தோடி, [[நடபைரவி]] ஆகிய மூன்று மேளங்களிலும் தோன்றும் சுரங்கள் இவ்விராகத்தில் வருவதை கவனிக்கவும்.
 
* அந்தரகாந்தாரம் இந்த இராகத்திற்கு ஒரு முக்கியமான அம்சம் ஆகும். சுத்த ரிஷபம் கம்பித சுரமாகும்.
 
* இவ்விராகத்தில் சௌக கால பிரயோகங்கள் அதிகமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. பழமையான, முக்கிய இசை நூல்களில் இந்த இராகத்தின் பெயர் காணப்படுகின்றது.
 
* இந்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன; பல நுட்ப சுருதிகள் தோன்றுகின்றன; ஆகையால் இது கவனமாகக் கையாளப்பட வேண்டிய இராகம் ஆகும்.
 
==உருப்படிகள்==
{|class="wikitable"
# கிருதி : ''"ஆதய சிறீ"'' - ஆதி - [[தியாகராஜ சுவாமிகள்]].
! வகை !! உருப்படி !! தாளம் !! கலைஞர்
# கமலாம்பா நவாவர்ணம் : ''"சிறீ கமலாம்பா"'' - திஸ்ர ஏகம் - [[முத்துஸ்வாமி தீட்சிதர்]].
|-
# நவரத்ன மாலிகை : ''"மாயம்மனி"'' - ஆதி - [[சியாமா சாஸ்திரிகள்]].
#| கிருதி : || ''"ஆதய சிறீ"'' - || ஆதி - || [[தியாகராஜ சுவாமிகள்]].
# பதம் : ''"ராராரா"'' - திரிபுடை - [[ஷேத்ரக்ஞர்]].
|-
# கிருதி : ''"பரமபுருஷ"'' - மிஸ்ரசாபு - [[சுவாதித்திருநாள் மகாராஜா]].
#| கமலாம்பா நவாவர்ணம் : || ''"சிறீ கமலாம்பா"'' - || திஸ்ர ஏகம் - || [[முத்துஸ்வாமி தீட்சிதர்]].
|-
#| நவரத்ன மாலிகை : || ''"மாயம்மனி"'' - || ஆதி - || [[சியாமா சாஸ்திரிகள்]].
|-
#| பதம் : || ''"ராராரா"'' - || திரிபுடை - || [[ஷேத்ரக்ஞர்]].
|-
#| கிருதி : || ''"பரமபுருஷ"'' - || மிஸ்ரசாபு - || [[சுவாதித்திருநாள் மகாராஜா]].
|}
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
 
* [[கர்நாடக இசை]]
{{மேளகர்த்தா இராகங்கள்}}
* [[இராகம்]]
* [[சுரம்]]
{{ஜன்னிய இராகங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஆஹிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது