ஒற்றைப் புகுபதிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சிங்கிள் சைன்-ஆன் (Single sign-on or..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:21, 17 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

சிங்கிள் சைன்-ஆன் (Single sign-on or SSO) என்பது கணனியில் இயங்கும் பல்வேறு செயலிகளை (programs) கணனியில் ஒருமுறை லாக்-ஆன் (login) செய்வதன் முலம் பயன்படுத்தும் ஓர் முறையாகும். இதன் மூலம் ஒரு பயனர் ஒவ்வொரு முறையும் தனது கணனியில் உள்ள செயலிகளை லாக்-ஆன் செய்வது தவிர்க்கப்படுகின்றது. இம்முறையில் ஒரு பயனர் தனது கணனியை லாக்-அவுட் (logout) செய்வதன் முலம் அனைத்து செயலிகளையும் லாக்-ஆவுட் செய்யமுடியும். இம்முறையில் பயனரின் நேரம் மிச்சப்படுவதுடன் வெவ்வேறு செயலிகளுக்கு பலதரப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு பயனர் தனது கணனியில் லாக்-ஆன் செய்வதன் மூலம் மின் அஞ்சல் செயலியை லாக்-ஆன் செய்யாமலேயே பயன் படுத்தமுடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றைப்_புகுபதிகை&oldid=980679" இலிருந்து மீள்விக்கப்பட்டது