சன் மைக்ரோசிஸ்டம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் 1982ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் 1982ம் ஆண்டு அமெரிக்கவில் உள்ள கலிபோர்னியா மாகணத்தில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணனி, கணனி உரிதிப்பாகங்கள், கணனி நிரலாக்க மொழிகள், மற்றும் கணிப்பொறி சார்ந்த சேவைகளை செய்துவந்தது.கடந்த 2010 சனவரி 27ல் [[ஆரக்கள்]] (Oracle) நிறுவனம் இதனை 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து தன்னகப்படுத்தியது. இந்நிறுவனம் கணனித்துறையில் பரவலாப் பயன்படுத்தப்படும் [[ஜாவா நிரலாக்க மொழி]] மற்றும் MySQL போன்ற செயலிகளை வடிவமைத்தது.
[[en:Sun Microsystems]]
"https://ta.wikipedia.org/wiki/சன்_மைக்ரோசிஸ்டம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது