"ஆர்மோனியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
==வரலாறு==
[[Image:Traditional harmonium played in manhattan apartment.JPG|right|thumb|250px|தென்னாசியப் பாணியிலான இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஆர்மோனியம்]]
பிரெஞ்சு நாட்டவரான [[அலெக்சாண்டர் தெபைன்]] என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன் முதலாக இதனை உருவாக்கினார், எனினும், இது போன்ற வேறு இசைக்கருவிகள் வேறு பலராலும் இதே காலத்தில் உருவாக்கப்பட்டன.<ref>{{cite web | url=http://www.harmoniums.com/hist_en.htm | title=History of the reed organ | accessdate=2010-08-06}}</ref> 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. இது, பெரிய [[தேவாலயம்|தேவாலயங்களில்]] பயன்படுத்தப்பட்ட [[குழாய்குளாய் ஆர்கன்]]களை விட அளவில் சிறியனவாகவும், மலிவாகவும் இருந்ததனால், அக்காலத்தில், சிறிய தேவாலயங்களிலும் சிற்றாலயங்களிலும் இதனை விரும்பிப் பயன்படுத்தினர். எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருந்த இக்கருவி அக்கால [[ஐரோப்பா|ஐரோப்பிய]] வல்லரசுகளின் [[குடியேற்ற நாடு]]களுக்கும் பரவியது.
 
 
15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/981141" இருந்து மீள்விக்கப்பட்டது