"லா எசுப்பானியோலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உ. தி (பெயர் மாற்றத்திற்கு ஏற்ப)
சி (எசுப்பேனியோலா, லா எசுப்பானியோலா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
(உ. தி (பெயர் மாற்றத்திற்கு ஏற்ப))
[[File:La espanola.JPG|thumb|ஹிஸ்பேனியோலாவில் [[ஹையிட்டிஎயிட்டி]] மற்றும் [[டொமினிக்கன் குடியரசு]]]]
'''ஹிஸ்பேனியோலாலா எசுப்பானியோலா''' ( La Española) என்பது [[கரீபியன் கடல்|கரீபியன் கடலில்]] உள்ள ஒரு முக்கியமான தீவு ஆகும். [[கியூபா]]விற்கு அடுத்த இரண்டாவது பெரிய தீவு. சுமார் 76,480 ச. கி. பரப்பளவுள்ள இந்த தீவில்தான் லத்தீன்இலத்தீன் அமெரிக்க நாடுகளான [[ஹையிட்டிஎயிட்டி]] மற்றும் [[டொமினிக்கன் குடியரசு]] ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த தீவை முதலில் கண்டுபிடித்த ஐரோப்பிய பயணி [[கொலம்பஸ்கொலம்பசு]] ஆவார். அவர் 1492 ஆம் ஆண்டு இந்த தீவை கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த தீவு ஸ்பானியர்களால்எசுப்பானியர்களால் காலனியாக்கம் செய்யப்பட்டது. 1697 ஆம் ஆண்டு ஹிஸ்பானியோலாவின்லா எசுப்பானியோலாவின் மேற்கு பகுதி (தற்போதைய ஹைட்டிஎயிட்டி) பிரஞ்சுகரர்கள்பிரான்சியர்கள் வசம் சென்றது. இரண்டு நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த தீவு கரீபியன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.
[[File:Hispaniola lrg.jpg|thumb|Physical map of Hispaniola region]]
[[பகுப்பு:நடு அமெரிக்கா]]
20,970

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/981207" இருந்து மீள்விக்கப்பட்டது