சடகோபர் அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சடகோபர் அந்தாதி''' தமிழி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சடகோபர் அந்தாதி''' தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் [[கம்பர்]]. கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்நூல் [[அந்தாதி]] சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவர் சடகோபர் என அழைக்கப்பட்ட [[நம்மாழ்வார்]]. சிறப்புப் பாயிரம் தவிர்த்து இதில் நூறு பாக்கள் உள்ளன. கம்பர் எழுதிய மற்றொரு அந்தாதி நூல் [[சரசுவதி அந்தாதி]].
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சடகோபர்_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது