தம்பிஐயா தேவதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தம்பிஐயா தேவதாஸ்''' (பி. [[ஏப்ரல் 24]], [[1951]],[[புங்குடுதீவு]] [[யாழ்ப்பாணம்]]) [[மொழிபெயர்ப்பு]] மற்றும் [[சினிமா|சினிமாத்]] துறைகளில் பங்களித்து வரும் [[ஈழத்து எழுத்தாளர்|ஈழத்து எழுத்தாளராவார்]]. ஆரம்பத்தில் [[சிங்களம்|சிங்கள]] நாவல்களை [[தமிழ்|தமிழுக்குக்]] கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார். [[பட்டதாரி]] ஆசிரியரான இவர் [[பாட நூல்|பாட நூல்களையும்]] எழுதியுள்ளார்.
 
புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் தம்பிஐயா ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வராகப் பிறந்த இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இப்பொழுது கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராகவும், இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், இலங்கைத் தேசிய தொலைக்காட்சியில் நேர்காண்பவராகவும், கொழும்பு பல்கலைக்கழக பத்திரிகைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார்.
 
ஆரம்பத்தில் [[சிங்களம்|சிங்கள]] நாவல்களை [[தமிழ்|தமிழுக்குக்]] கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார். [[பட்டதாரி]] ஆசிரியரான இவர் [[பாட நூல்|பாட நூல்களையும்]] எழுதியுள்ளார்.
 
==இவருடைய ஆக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தம்பிஐயா_தேவதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது