தம்பிஐயா தேவதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''தம்பிஐயா தேவதாஸ்''' (பி. [[ஏப்ரல் 24]], [[1951]],[[புங்குடுதீவு]] [[யாழ்ப்பாணம்]]) [[மொழிபெயர்ப்பு]] மற்றும் [[சினிமாதிரைப்படம்|சினிமாத்திரைப்படத்]] துறைகளில் பங்களித்து வரும் [[ஈழத்து எழுத்தாளர்ஈழம்|ஈழத்து]] எழுத்தாளராவார்]].
 
==வாழ்க்கைக் குறிப்பு==
புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் தம்பிஐயா - ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வராகப் பிறந்த இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம், [[கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி]] ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இப்பொழுது கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராகவும், [[இலங்கை வானொலியில்வானொலி]]யில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், [[இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்|இலங்கைத் தேசிய தொலைக்காட்சியில்தொலைக்காட்சி]]யில் நேர்காண்பவராகவும், [[கொழும்புப் பல்கலைக் கழகம்|கொழும்பு பல்கலைக்கழக]] பத்திரிகைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார்.
 
ஆரம்பத்தில் [[சிங்களம்|சிங்கள]] நாவல்களை [[தமிழ்|தமிழுக்குக்]] கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார். [[பட்டதாரி]] ஆசிரியரான இவர் [[பாட நூல்|பாட நூல்களையும்]] எழுதியுள்ளார்.
 
==இவருடைய ஆக்கங்கள்==
வரி 26 ⟶ 27:
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தம்பிஐயா_தேவதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது