வேதாந்த தேசிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர். [[உபய வேதாந்தம்]] எனும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர் இவரே.<ref>
[http://www.tamilvu.org/courses/diploma/d041/d0413/html/d0413334.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
 
இவர் காலத்தில் தான் வைணவம் [[வடகலை ஐயங்கார்|வடகலை]], [[தென்கலை]] என இரண்டாகப் பிரிந்தது. [[மாலிக்காபூர்]] படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்தவர்களுள் இவரும் ஒருவர்..<ref>
[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=507 தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதாந்த_தேசிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது