புனித வனத்து அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இவை அறுதியிட்டு நிறுவப்பட்டவை அல்ல; legends மட்டுமே
வரிசை 34:
 
===சாத்தானின் சோதனைகள்===
அந்தோனியார் பல மீயியற்கை சோதனைகளை எதிர்கொண்டார்எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. பல முறை சாத்தான் அவரை சோதித்த நிகழ்வுகள்கதைகள் உள்ளன. ஒரு முறை சாத்தான் பெண் வேடமிட்டு வந்து சோதிக்க சிலுவை அடையளத்தால் அவனை முறியடித்தார், மறுமுறை தங்க, வெள்ளிக்கட்டிகளை பாதையில் இட்டு பொருளாசையால் சோதிக்க அந்தோனியார் அதை ஒரு பொருட்டாய் மதிக்காமல் இயேசுவின் பெயரால் விரட்டியடித்தார். [[சிலுவை அடையாளம்|சிலுவை அடையாளத்தினாலும்]] இயேசுவின் பெயராலும் பேய்களை எல்லாம் சிதரடித்தார்.
 
===இறுதிக்காலம்===
"https://ta.wikipedia.org/wiki/புனித_வனத்து_அந்தோனியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது