தென்னிசு இரிட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: simple:Dennis Ritchie
No edit summary
வரிசை 50:
| archivedate =
| accessdate = அக்டோபர் 13, 2011}}
</ref><ref>[http://boingboing.net/2011/10/12/dennis-ritchie-1941-2011-computer-scientist-unix-co-creator-c-co-inventor.html ''BoingBoing - Dennis Ritchie, 1941-2011: Computer scientist, Unix co-creator, C programming language co-inventor'']</ref> என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[கணினி|கணினி அறிவியலாளர்]] ஆவார். இவர் [[சி (நிரலாக்க மொழி)|சி]] நிரலாக்க மொழியை உருவாக்கி வளர்த்தெடுத்தார், ஏனைய நிரலாக்க மொழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தினார், [[கென் தாம்ப்சன்]], பிறையன் கேர்னிகன், டக்லசு மெக்கில்ராய், ஜோ ஒசானா போன்ற [[பெல் ஆய்வுகூடங்கள்|பெல் ஆய்வுகூட]] பொறியாளர்களுடன் இணைந்து யுனிக்சு இயங்குதளத்தை உருவாக்கினார். இதன் பயனாக பெரும் புகழ் ஈட்டினார். 1983 ஆம் ஆண்டில் கணிப்பொறி குழுமம் (கபொகு (ACM)) வழங்கும் [[டூரிங் விருது|டூரிங் விருதும்]], 1990 இல் [[ஐஇஇஇ]] (IEEE) வழங்கும் ஆமிங் பதக்கமும் (Hamming Medal), 1998 ஆம் ஆண்டில் [[அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்|தொழில்நுட்பத்துக்கான அமெரிக்காவின் உயர் தேசிய விருது]]ம் ஆகிய விருதுகள் இவருக்குக் கிடைத்தன. இரிட்சி [[பெல் ஆய்வுகூடங்கள்|பெல் ஆய்வுகூடங்களில்]] இலூசெண்ட் டெக்னாலாச்சீசு ஆய்வுகூடத்தின் தலைவராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/தென்னிசு_இரிட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது