கிராமக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[File:கிராமக் கோயில்.JPG|thumb|கிராமக் கோயில்]]
மனிதனுக்கு மன அமைதியைத் தரும் விதமாக ஆன்மீக வழி இருக்கிறது. இந்த ஆன்மீக வழியில் ஒன்று கூடும் இடங்களாகக் கோயில்கள் அமைக்கப்பட்டன. கோயில்கள் ஒரு சில முற்பட்ட சமூகத்தினருக்கு மட்டும் உரிமையானதாகக் கருதப்பட்ட்ட காலத்தில் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினர்கள் தங்களுக்கும் கடவுள் வேண்டும் என்கிற நிலையில் அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளுக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொண்டதுதான் '''கிராமக் கோயில்கள். இந்தக் கிராமக் கோயில்களில்கோயில்'''களில் பல காவல் தெய்வங்களாகவே இருக்கின்றன. இந்த காவல் தெய்வங்களுக்கு மது, சுருட்டு போன்ற போதைப் பொருட்கள் படையலாக வைத்து வணங்குகின்றனர். இக்கோயில்களில் ஆடு, கோழி போன்ற உயிரினங்களைப் பலியிட்டு அதை அசைவ உணவுகளாக்கி அந்த உணவையும் சேர்த்துப் படைத்து வணங்குகின்றனர். வரலாற்றுப் பூர்வமான பெருங்கோயில்களில் இருக்கும் வழக்கம் கிராமக் கோயில்களில் இருப்பது இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராமக் கோயில்களில் அந்த கோவிலை அமைத்தவர்களில் ஒருவரே பூசாரிகளாகவும் இருந்து வருகிறார்கள்.
 
[[பகுப்பு:கிராமக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிராமக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது