முகம்மது அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

265 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Махамад Алі)
சி (தொகுப்பு)
1964-ஆம் ஆண்டு [[இஸ்லாம் தேசம்]] இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிகொண்டார். பின்பு 1975-ஆம் ஆண்டு [[சன்னி இஸ்லாம்|சன்னியாக]] மாறினார். 1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் யு.எஸ். இராணுவத்தில் சேர மறுத்தார் மற்றும் [[வியட்நாம் யுத்தம்|வியட்நாம் யுத்தத்திற்கும்]] எதிர்ப்பு தெரிவித்தார் அலி. இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு யு.எஸ். உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெரும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை.
 
==வெளியிணைப்புகள்==
* [http://timesofindia.indiatimes.com/sports/moresports/boxing/Muhammad-Ali-still-the-greatest-as-he-celebrates-70th-birthday/articleshow/11492978.cms Muhammad Ali still the greatest as he celebrates 70th birthday]
{{முகம்மத் அலி}}
 
5,171

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/982057" இருந்து மீள்விக்கப்பட்டது