கிரேக்க நாடக வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca:Teatre de l'Antiga Grècia
வரிசை 17:
=== திறந்த வெளி நாடகங்கள் ===
பெரும்பாலான கிரேக்க நாடகங்கள் திறந்த வெளியிலேயே நடந்தவைகளாகக் கருத்து நிலவுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக நாடகங்களில் வரும் 'மரணக் காட்சிகள்' மேடைக்குப் பின்னால் நிகழ்த்தப்பட்டு, இறந்தவர்களினைப் போன்று அமைக்கப்பெற்ற கதாபாத்திர உடல்கள் இறுதியில் மேடைக்குக் கொண்டுவரப்பட்டு காண்பிக்கப்பட்டிருக்கின்றது என அமெரிக்க நாட்டு நாடக நூலாசிரியரான '[[ஆஸ்கார் ஜி.பிராக்கெட்]]' தனது "[[தி எசென்ஷியல் தியேட்டர்]]" என்னும் நூலில் இயல் -2 இல் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
== கிரேக்க நாடகங்களின் எளிமை முறை ==
'[[சோபகிள்ஸ்]]' என்பவர் படைத்த நாடகமொன்றில் மூன்று [[ஆண்|ஆண்கள்]] மட்டுமே பங்குபெற்று நடித்தனர். இவர்களில் சிலர் [[பெண்]] வேடமிட்டும் நடித்தனர். எவ்வித வரையறையின்றி அவர்கள் நடித்ததன் காரணம் அந்நாடக முறையே அம்முறையானது 'அழுவது-ஓடுவது-தரையில் வீழ்வது, போன்ற எளிமையான பாணியை உடைத்தனவாய் விளங்கியதே இதற்குக் காரணம் என [[ஆஸ்கார் ஜி. பிராக்கெட்]] குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_நாடக_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது