வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*உரை திருத்தம்*
வரிசை 9:
| occupation = [[கவிஞர்]], [[எழுத்தாளர்]], தமிழறிஞர்
}}
மாயூரம் '''வேதநாயகம் பிள்ளை''' ([[அக்டோபர் 11]], [[1826]] - [[ஜூலை 21]] [[1889]]) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் [[1878]]ல் எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] என்னும் [[புதினம்]] (நாவல்) தமிழில் வெளியான முதல் புதினம். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டி]]ல் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி மாவட்டத்தில்]] உள்ள [[குளத்தூர்|குளத்தூரில்]] பிறந்தார். தொடர்வண்டியில் [[திருச்சிராப்பள்ளி]]யில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் [[தொடர்வண்டி]] நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார் அரோக்கியஆரோக்கிய மரி அம்மையார்.
[[தாது ஆண்டுப் பஞ்சம்|1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்]] போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] ''நீயே புருஷ மேரு'' என்ற பாடலை யாத்தார்.<ref name="Indianet">[http://www.indianetzone.com/23/vedanayagam_pillai_tamil_poet.htm ]</ref>
 
==வாழ்க்கை==
ஆரம்பக் கல்வியை தமது தந்தையிடம் துவங்கியகற்ற வேதநாயகம் [[ஆங்கிலம்]] மற்றும் [[தமிழ்]] மொழிக்கல்வியை தியாகராஜதியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள்,விருந்தினர் வருகை பொன்றபோன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.<ref name="Indianet"/>
ஆரம்பக் கல்வியை தமது
தந்தையிடம் துவங்கிய வேதநாயகம் [[ஆங்கிலம்]] மற்றும் [[தமிழ்]] மொழிக்கல்வியை தியாகராஜ பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள்,விருந்தினர் வருகை பொன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.<ref name="Indianet"/>
 
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் [[1856]]ல [[தரங்கம்பாடி]] யில் முனிசீப்புமுனிசீஃப் வேலையில் அமர்ந்தார்.[[மாயவரம்]] மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார்.[[வீணை]] இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.<ref name="Indianet"/>
 
அவரது சமகாலத்தவரானசமகாலத்தோரான தமிழறிஞர்கள் [[மீனாட்சி சுந்தரம் பிள்ளை]],[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க வள்ளலார்]],[[திருவாவடுதுறை மடம்|திருவாவடுதுறை மடத்தின்]] மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி அண்மித்திருந்தார்.
 
==ஆக்கங்கள்==
இவர் ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:
*1862ல் ''சித்தாந்த சங்கிரகம்'' இது- உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
*1869ல் ''பெண்மதி மாலை'' - இந்நூல் பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைமுறைகளைப் பாட்டுக்களாலும் உரைநடைப்பகுதிகளாலும்உரைநடையாலும் கூறும் ஆக்கப்பட்டதுநூல்.
*1873ல் மூன்று நூல்கள் ''திருவருள் அந்தாதி'', ''திருவருள் மாலை'', ''தேவமாதர் அந்தாதி'' இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு இவைகளைஇவற்றைப் புலப்படுத்துவது.
*1878ல் ''பிரதாப முதலியார் சரித்திரம்'' புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்தி்லும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*1878ல் ''சர்வ சமய சமரசக் கீர்த்தனை'' ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது