நெல்லை க. பேரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: நாவல் → புதினம்
சிNo edit summary
வரிசை 1:
'''நெல்லை க. பேரன்''' (கந்தசாமி பேரம்பலம், [[டிசம்பர் 18]], [[1946]] - [[ஜூலை 15]], [[1991]]) இளம் வயதில் மரணமடைந்த ஈழத்து எழுத்தாளர். [[யாழ்ப்பாணம்]] [[நெல்லியடி]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ''பேரன்'' பத்திரிகை நிருபராக எழுத்துப் பணியை ஆரம்பித்து ஆக்க இலக்கியகாரனாக பரிமளித்தவர். செய்திகள், கட்டுரைகள், [[சிறுகதை]]கள், [[புதினம்]], [[கவிதை]], [[நேர்காணல்]]கள்நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.
 
இவரது சிறுகதைகள் ''ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்'' மற்றும் ''சத்தியங்கள்'' ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. ''விமானங்கள் மீண்டும் வரும்'' என்ற குறுநாவலொன்றும் வெளிவந்துள்ளது. இவர் [[இலங்கை]] இராணுவத்தின் [[எறிகணை]] வீச்சில் [[ஜூலை 15]], [[1991]] இல் குடும்பத்தோடு பலியானார்.
வரிசை 5:
==இவரது நூற்கள்==
* ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=பேரன்,_க.}}
 
==வெளி இணைப்பு==
* [http://noolaham.net/library/books/02/167/167.htm ''விமானங்கள் மீண்டும் வரும்'' - நூலகம் திட்டம்]
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
 
 
{{writer-stub}}
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_க._பேரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது