தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எ.பி.தி.
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 22:
| followed_by =
}}
'''தீராத விளையாட்டுப் பிள்ளை''' 2010 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி இயக்கப்பட்டது. இது விக்ரம் கிருஷ்ணா அவர்களால் தயாரிக்கப்பட்டது. [[விஷால்]] கிருஷ்ணா மற்றும் நீது சந்த்ரா, தனுஸ்ரீ தத்தா, சாரா-ஜேன் டயஸ் மற்றும் [[சந்தானம்]], [[சத்யன்]], [[மயில்சாமி]] , மற்றும் டி.எஸ்.பி.கே.மௌலி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இதில் [[சிநேகா]] மற்றும் [[மல்லிகா கபூர்]] ஆகியோர் சிறப்புத்தோற்றங்களில் நடித்துள்ளனர். மேலும் [[பிரகாஷ் ராஜ்]] கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.