திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''திருப்பூவணம் பூவணநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் சிவகங்கை மாவட்டத்தில்மாவட்டம் [[திருப்புவனம்|திருப்பூவணத்தில்]] அமைந்துள்ளது.
 
==மதுரையின் கிழக்கு வாயில்==
பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குக் கிழக்கு வாயிலாக இத்தலம் இருந்துள்ளது. திருஞானசம்பந்தர் சமணர்களை வெற்றி கொள்ள [[மதுரை]] செல்லும் போது மதுரையின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று விரும்பினார். எனவே மதுரையின் கிழக்கு வாயிலாக விளங்கிய [[திருப்புவனம்|திருப்பூவணத்தை]] வந்து அடைந்தார்.
 
==பார்வதி தேவியார் தவம் செய்த இடம்==