செய்குத்தம்பி பாவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழ்ப் புலவர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''செய்கு தம்பி பாவலர்''' ({{lang-en|Sheikh Thambi Pavalar}}, 1874–1950) ஒரு இசுலாமியத் தமிழ்ப் புலவர்.
'''செய்கு தம்பி பாவலர்''' ({{lang-en|[[Sheikh Thambi Pavalar]]}}) (1874–1950) 1874 ம் ஆண்டு சூலை திங்கள் 31 ம் நாள் பக்கீர் மீரான் ஆமினா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக [[இடலாக்குடி]] எனும் ஊரில் பிறந்தார்.தமிழ்ப் பெரும்புலவர், வடலூர் வள்ளலாரின் அருட்பாவை மருட்பாவென்று மறுத்தோரை எதிர்த்து "அருட்பா அருட்பாவே" என்று நிலை நாட்டியவர். சிறாப் புராணத்திற்குச் சிறந்ததோர் உறையெழுதியவர். கோட்டாற்றுப்பிள்ளைத் தமிழ், அழகப்பக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்த மதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் "[[சதாவதானம்]]" என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்
 
'''செய்கு தம்பி பாவலர்''' ({{lang-en|[[Sheikh Thambi Pavalar]]}}) (1874–1950) 1874 ம் ஆண்டு சூலை திங்கள் 31 ம் நாள் பக்கீர் மீரான் ஆமினா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக [[இடலாக்குடி]] எனும் ஊரில் பிறந்தார்.தமிழ்ப் பெரும்புலவர், வடலூர் வள்ளலாரின் அருட்பாவை மருட்பாவென்று மறுத்தோரை எதிர்த்து "அருட்பா அருட்பாவே" என்று நிலை நாட்டியவர். சிறாப் புராணத்திற்குச் சிறந்ததோர் உறையெழுதியவர். கோட்டாற்றுப்பிள்ளைத் தமிழ், அழகப்பக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்த மதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் "[[சதாவதானம்]]" என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் என்பதால் “சதாவதானி” என்று போற்றப்பட்டார். 1950ம் ஆண்டு சூலை பெப்ரவரி 13 ம் நாள் காலமானார்.<ref>[http://pavalar.blog.com/2009/05/02/the-freedom-fighter-who-declined-the-thyagi-pension/ Pavalar-freedom fighter]</ref>
1950ம் ஆண்டு சூலை பெப்ரவரி 13 ம் நாள் காலமானார்.<ref>[http://pavalar.blog.com/2009/05/02/the-freedom-fighter-who-declined-the-thyagi-pension/ Pavalar-freedom fighter]</ref>
 
31 திசம்பர் 2008 அன்று இவரது நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.<ref>[http://www.indiapost.gov.in/stamps2008.html India post-stamps 2008]</ref>
 
== மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==இவற்றையும் காண்க==
*[[சதாவதானம்]]
 
== மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
==வெளி இணைப்புகள்==
*[http://pavalar.blog.com/2009/11/12/pavalar-ananda-vikatan/ Pavalar-inஆனந்த Tamilவிகடன் கட்டுரை]
*[http://www.koodal.com/article/tamil/author.asp?id=69&title=sheikh-thambi-pavalar Koodal-Seikhகூடல் thambiஇணைய Pavalar-inதளக் Tamilகட்டுரை]
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செய்குத்தம்பி_பாவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது