டத்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''டத்தோ''' என்பது [[மலேசியா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Panglima Jasa Negara.gif|thumb|right|180px|Panglima Jasa Negara டத்தோ விருது]]
'''டத்தோ''' என்பது [[மலேசியா|மலேசிய அரசாங்கம்]] வழங்கும் முக்கிய விருதுகளில் ஒன்றாகும். 'பாங்லிமா ஜாசா நெகாரா' எனும் ''Panglima Jasa Negara (PJN)'' விருதை டத்தோ விருது என்று அழைக்கிறார்கள். 1965ஆம் ஆண்டில் இருந்து பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது வழங்கப்படுவதிலும் சில கட்டுப்பாடுகள், வரைமுறைகள் உள்ளன. மலேசியாவில் உயிரோடு வாழ்பவர்களில் 200 பேருக்கு மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/டத்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது