டத்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==சர்ச்சைகள்==
அண்மைய காலங்களில், டத்தோ விருது வழங்கப்படுவதில் மலேசியாவில் சில சர்ச்சைகளைசர்ச்சைகள் ஏற்பட்டு உள்ளன. டத்தோ விருது பெற்ற சிலர் முன்மாதிரியான வாழ்க்கை முறையைத் தவிர்த்து ஒழுங்கீனமான வகையில் சொத்துகளைச் சேர்த்துள்ளனர். அவர்களில் சிலர் நீதிமன்றங்களினால் தண்டிக்கப் பட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய டத்தோ விருதுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என சமூக அமைப்புகள் கண்டனக்குரல்களை எழுப்பின.

உலகச் சுவர்ப்பந்து வீராங்கனையான 25 வயது [[நிக்கல் டேவிட்]] என்பவருக்கும் மலேசிய ஒலிம்பிக் வீரர் லீ சோங் வேய் என்பவருக்கும் டத்தோ விருது வழங்கப்பட்டதில் பரவலான அதிருப்திகள் ஏற்பட்டன. அவர்கள் இருவரும் மிக இளம் வயதினர். ஆகவே, அவர்களுக்கு டத்தோ விருது வழங்கப்பட்டிருக்கக் கூடாது எனும் அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன.

அதைத் தவிர, இந்தி நடிகர் ஷாருக் கான் மலாக்காவில் படப்பிடிப்புகள் நடத்தியதற்காக மலாக்கா மாநில அரசு அவருக்கு டத்தோ விருதை வழங்கி இருக்கக் கூடாது என்றும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.<ref>[http://en.wikipedia.org/wiki/Malay_styles_and_titles#Related_Issues/ The Melaka government also was criticized for awarding the Datuk title to a non-Malaysian Indian actor, Shahrukh Khan, for making movies in the state.]</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/டத்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது