சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய தரவு 42,751 சிலந்திகள் அல்லது எட்டுக்கால் பூச்சிகள் உள்ளன
சிNo edit summary
வரிசை 19:
 ''See [[Araneae families|table of families]]''
}}
'''சிலந்திகள்''' அல்லது '''எட்டுக்கால் பூச்சிகள்''' என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் [[கணுக்காலி]] வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை [[நூலாம்படை]] என்றும், சிலந்தியை ''நூலாம்பூச்சி'' <ref>{{செ.ப.|பக்கங்கள்=|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+&matchtype=exact&display=utf8}}</ref> என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகைகள் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751&nbsp; வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு &nbsp;<ref>Platnick, N.I, (2011), The world spider catalog, version 12.5. பார்க்கக் கிடைக்கும் தளம் (பார்க்கப்பட்ட நாள் சனவரி 19, 2012) [http://research.amnh.org/iz/spiders/catalog/COUNTS.html]</ref> விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்திருக்கின்றன <ref>Kuhn-Nentwig, Lucia, Stocklin, Reto, Nentwig, Wolfgang, "Venom Composition and Strategies in Spiders: Is Everything Possible?" in Jerome Casas (Ed), Advances in Insect Physiology - Spider Physiology and Behaviour: Physiology, Volume 40, Academic Press 2011</ref>. சிலந்திகள் [[அராக்னிடா]] (''Arachnida'') என்னும் [[வகுப்பு (உயிரினம்)|வகுப்பில்]], சிலந்திப்பேரினம் அல்லது ''அரனியே'' (''Araneae'') என்று அழைக்கப்படும் [[வரிசை (உயிரினம்)|வரிசையில்]] உள்ள உயிரினம்.
 
== உடல் கூறு இயல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது