அமில மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: an:Plevia acida
No edit summary
வரிசை 1:
[[File:Origins of acid rain.svg|thumb|250px|அமில மழை]]
'''அமில மழை''' (''Acid rain'') அல்லது '''காடிநீர் மழை''' அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது, வழமைக்கு மாறான [[அமிலம்|அமிலத்]] தன்மை கொண்ட [[மழை]] அல்லது வேறுவிதமான [[வீழ்படிதல்]] ஆகும். இது, [[தாவரம்|தாவரங்கள்]], நீர்வாழ் விலங்கினங்கள், [[உள்கட்டுமானம்]] என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் [[கந்தகம்]], [[நைதரசன்]] ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் [[வளிமண்டலம்|வளிமண்டலத்துடன்]] தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன. அண்மைக் காலங்களில் பல நாடுகள் இவ்வாறான சேர்வைகள் வெளிவிடுவதைத் தடுப்பதற்கான பல சட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/அமில_மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது