ஊஞ்சல் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கருவிநூல்: மாற்று using AWB
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Game swing.jpg|thumb|222px|right|ஊஞ்சலாடுதல்]]
'''ஊஞ்சல்''' என்பது சங்ககாலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்குநாட்டார் இதனைத் தூலி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக் கிளைகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுவரும் சிறுமியரும் ஊஞ்சலாடுவர். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக்கொண்டும், பிறர் ஆட்டிவிட்டும் ஆடுவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஊஞ்சல்_(விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது