நண்பர்களின் சமய சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ் விகுதி
குவேக்கர் - உறுப்பினர்கள், அமைப்பின் பெயரல்ல
வரிசை 34:
'''நண்பர்களின் சமயக் குழு''' (''Religious Society of Friends'') அல்லது '''நண்பர்களின் திருச்சபை'' (''Friends Church''), எனப்படுவது ஒரு [[கிறித்துவம்|கிறித்துவ]] இயக்கம். மதத்தில் நம்பிக்கை உடைய எல்லாருக்கும் சமயகுருமார் ஆகும் தகுதி உண்டு என்னும் கொள்கையைக் கொண்ட ஓர் இயக்கம் இது. இச்சம்ய இயக்கத்தின் உறுப்பினர்கள் "நண்பர்கள்" (''Friends'') அல்லது "'குவேக்கர்கள்"' (''Quakers'') என்று அழைக்கப்படுகின்றனர். இம்மதம் தனித்தனி நிறுவனங்களின் கூட்டாகவே இயங்குகின்றது. ஒவ்வொன்றும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்த நிறுவனமாக உள்ளது.
 
இந்த இயக்கம் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் தொடக்கம் பெற்றது. "பயணம் செய்யும் குருமார்களாக" இருந்தவர்களில், குறிப்பாக சியார்ச் ஃவாக்சு (George Fox), சேம்சு நெய்லர், மார்கரெட் ஃவெல், பிரான்சிசு ஃகவுகில் ஆகியோர், இங்கிலாந்தில் செல்வாக்குடன் இருந்த, [[சர்ச்இங்கிலாந்து ஆப் இங்கிலாந்துதிருச்சபை]] (Church of England) என்னும் அமைப்பில் இருந்து பிரிந்து வந்தனர். இவர்கள் [[விவிலியம்|பைபிளில்]] சொல்லியவாறு நேரடியாகத் தன்னுள்ளே [[இயேசு]]நாதரை உணரலாம் என்று கருதினர்.<ref>{{cite web|title=Friends (Quakers)|url=http://www.oikoumene.org/en/member-churches/church-families/friends-quakers.html|work=Church Families|author=World Council of Churches}}</ref>
 
குவேக்கர் கொள்கையைப் பின்பற்றுவோர், ஆடம்பரம் இல்லா, எளிய உடை அணிவதும், கள்ளுண்ணாமையையும், போர்களில் பங்கு கொள்ளாமையையும் வழக்கமாக கொண்டிருந்தனர். பல குவேக்கர்கள் வங்கிகளையும் மற்ற நிதி சார்ந்த நிறுவனங்களையும் நிறுவுவதில் புகழ்பெற்றவர்களாக இருந்தனர். அவர்களுள் பார்க்கிளேய்சு (Barclays), இலாய்டுகள் (Lloyds) முதலாவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் ஈட்டிய பணத்தில் இருந்து பல கொடையளிப்புகள் செய்துள்ளனர். [[அடிமை முறை]]க்கு எதிராகவும், சிறை அமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும், பற்பல குமுக நீதி அறமுறைகளுக்காகவும் பாடுபட்டனர்.
வரிசை 41:
<references/>
==வெளியிணைப்புகள்==
 
== External links ==
{{Portal|Christianity}}
{{Commons|Quakers|குவேக்கர்கள்}}
{{Commons}}
{{Wikisource|Portal:Quakers}}
 
=== Information விபரம்===
* [http://www.quaker.org/ Exhaustive list of links, websites, mailing lists, and other information on Quakers]
* [http://www.fwccworld.org/ FWCC: Worldwide umbrella group, with information on different types of Quakers]
வரிசை 67:
* [http://www.friendshomemuseum.org/ Museum at the Friends Home, Waynesville, Ohio USA]
 
=== ஆவணப் படங்கள் ===
=== Documentary films ===
* [http://www.quakerquaker.org/video Quaker Video Collection], QuakerQuaker.org
* [http://www.pbs.org/art21/artists/turrell/clip2.html Art 21: James Turrell, Live Oak Friends Meeting house], PBS Documentary, Biography in text and online clip.
வரிசை 73:
* [http://www.watfordquakers.org.uk/videos.html An Introduction to Watford Quakers], 2007.
 
[[Category:கிறித்துவம்]]
{{Religious Society of Friends}}
 
[[Category:குவேக்கரிசம்]]
[[Category:கிறித்துவம்]]
[[Category:அகிம்சை]]
 
"https://ta.wikipedia.org/wiki/நண்பர்களின்_சமய_சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது