நண்பர்களின் சமய சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 32:
}}
 
'''நண்பர்களின் சமயக் குழு''' (''Religious Society of Friends'') அல்லது ''நண்பர்களின் திருச்சபை'' (''Friends Church'') எனப்படுவது ஒரு [[கிறித்துவம்கிறித்தவம்|கிறித்துவகிறித்தவ]] இயக்கம். மதத்தில் நம்பிக்கை உடைய எல்லாருக்கும் சமயகுருமார் ஆகும் தகுதி உண்டு என்னும் கொள்கையைக் கொண்ட ஓர் இயக்கம் இது. இச்சம்ய இயக்கத்தின் உறுப்பினர்கள் "நண்பர்கள்" (''Friends'') அல்லது "'குவேக்கர்கள்"' (''Quakers'') என்று அழைக்கப்படுகின்றனர். இம்மதம் தனித்தனி நிறுவனங்களின் கூட்டாகவே இயங்குகின்றது. ஒவ்வொன்றும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்த நிறுவனமாக உள்ளது.
 
இந்த இயக்கம் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் தொடக்கம் பெற்றது. "பயணம் செய்யும் குருமார்களாக" இருந்தவர்களில், குறிப்பாக சியார்ச் ஃவாக்சு (George Fox), சேம்சு நெய்லர், மார்கரெட் ஃவெல், பிரான்சிசு ஃகவுகில் ஆகியோர், இங்கிலாந்தில் செல்வாக்குடன் இருந்த, [[இங்கிலாந்து திருச்சபை]] என்னும் அமைப்பில் இருந்து பிரிந்து வந்தனர். இவர்கள் [[விவிலியம்|பைபிளில்]] சொல்லியவாறு நேரடியாகத் தன்னுள்ளே [[இயேசு]]நாதரை உணரலாம் என்று கருதினர்.<ref>{{cite web|title=Friends (Quakers)|url=http://www.oikoumene.org/en/member-churches/church-families/friends-quakers.html|work=Church Families|author=World Council of Churches}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நண்பர்களின்_சமய_சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது