நண்பர்களின் சமய சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 983097 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 8:
|theology = எவாஞ்சலிக்கம், தாராண்மிய கிறித்தவம், மரபுவழி
|governance = பலவகை
|founder = [[சியார்ச் ஃவாக்சு]]<br>(George Fox)
|founded_date = 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி
|founded_place = [[இங்கிலாந்து]]
|separated_from = [[இங்கிலாந்தின்இங்கிலாந்து கிறித்துவக் கோயில்திருச்சபை]]
|parent =
|merger =
வரிசை 32:
}}
 
'''நண்பர்களின் சமயக் குழு''' (''Religious Society of Friends'') அல்லது '''நண்பர்களின் திருச்சபை''' (''Friends Church'') எனப்படுவது ஒரு [[கிறித்தவம்|கிறித்தவ]] இயக்கம். மதத்தில் நம்பிக்கை உடைய எல்லாருக்கும் சமயகுருமார் ஆகும் தகுதி உண்டு என்னும் கொள்கையைக் கொண்ட ஓர் இயக்கம் இது. இச்சம்ய இயக்கத்தின் உறுப்பினர்கள் "நண்பர்கள்" (''Friends'') அல்லது "'குவேக்கர்கள்"' (''Quakers'') என்று அழைக்கப்படுகின்றனர். இம்மதம் தனித்தனி நிறுவனங்களின் கூட்டாகவே இயங்குகின்றது. ஒவ்வொன்றும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்த நிறுவனமாக உள்ளது.
 
இந்த இயக்கம் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் தொடக்கம் பெற்றது. "பயணம் செய்யும் குருமார்களாக" இருந்தவர்களில், குறிப்பாக சியார்ச் ஃவாக்சு (George Fox), சேம்சு நெய்லர், மார்கரெட் ஃவெல், பிரான்சிசு ஃகவுகில் ஆகியோர், இங்கிலாந்தில் செல்வாக்குடன் இருந்த, [[இங்கிலாந்து திருச்சபை]] என்னும் அமைப்பில் இருந்து பிரிந்து வந்தனர். இவர்கள் [[விவிலியம்|பைபிளில்]] சொல்லியவாறு நேரடியாகத் தன்னுள்ளே [[இயேசு]]நாதரை உணரலாம் என்று கருதினர்.<ref>{{cite web|title=Friends (Quakers)|url=http://www.oikoumene.org/en/member-churches/church-families/friends-quakers.html|work=Church Families|author=World Council of Churches}}</ref>
 
குவேக்கர் கொள்கையைப் பின்பற்றுவோர், ஆடம்பரம் இல்லா, எளிய உடை அணிவதும், கள்ளுண்ணாமையையும், போர்களில் பங்கு கொள்ளாமையையும் வழக்கமாக கொண்டிருந்தனர். பல குவேக்கர்கள் வங்கிகளையும் மற்ற நிதி சார்ந்த நிறுவனங்களையும் நிறுவுவதில் புகழ்பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் நிறுவிய நிதி நிறுவனங்களுள் பார்க்கிளேய்சு (Barclays), இலாய்ட்சு (Lloyds) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவர்கள் ஈட்டிய பணத்தில் இருந்து பல கொடையளிப்புகள் செய்துள்ளனர். [[அடிமை முறை]]க்கு எதிராகவும், சிறை அமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும், பற்பல குமுக நீதி அறமுறைகளுக்காகவும் பாடுபட்டனர். வாக்கர்கள் துவக்கத்தில் [[கிறித்தவம்|கிறித்தவர்களாக]] இருந்தபோதிலும் இன்றைய காலத்தில் கிறித்தவர்கள் அல்லாதவரும் இக்குழுவில் உள்ளனர். உலகெங்கும் படர்ந்திருந்தாலும் பெரும்பாலான குவாக்கர்கள் [[பொலிவியா]], [[குவாத்தமாலா]], [[இந்தியா]],[[கென்யா]], [[தான்சானியா]], [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய நாடுகளில் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/நண்பர்களின்_சமய_சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது