பேபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (பகுப்பு:நுகர்வு சேர்க்கப்பட்டது using HotCat)
சி (*திருத்தம்*)
{{Infobox company <!-- infobox source: http://www.hoovers.com/ebay/--ID 56307--/free-co-factsheet.xhtml -->
| logo = [[Image:PayPal1PayPal logo.pngsvg|200px]]
| company_name = பே பால் <br />PayPal Inc.
| company_logo = [[Image:PayPal logo.svg|200px]]
| company_type = [[இபே|இபே நிறுவனத்தின்]] துணை நிறுவனம்
| genre = [[மின் வணிகம்]]
| url = [https://www.paypal.com/ https://www.paypal.com]
| screenshot = [[Image:PayPal website.png|220px]]
| caption = PayPalபேபால் homepageவலைத்தள முகப்பு
| website_type =
| language = Multilingual
துவக்கத்தில், ஓர் பேபால் கணக்கில் வங்கி கணக்கிலிருந்தோ கடனட்டை மூலமாகவோ பணம் போடக் கூடியதாகவிருந்தது. 2010இன் பின்பகுதி அல்லது 2011 துவக்கத்திலிருந்து தமது செலவுவரம்பை மீறும் கணக்காளர் உறுதிசெயப்பட்ட வங்கிக் கணக்கைத் தரவேண்டும் என பேபால் வலியுறுத்துகிறது. அதுமுதல் பேபால் வாங்கிய பொருட்களுக்கு ஓர் குறிப்பிட்ட வரிசையில் பணம் எடுத்துக் கொள்ளத் தொடங்கியது. "முதன்மை" எனக் குறிப்பிடப்பட்ட கணக்கிலிருந்து முதலில் எடுத்துக் கொள்ளும். இந்த வரிசை: (1) பேபால் கணக்கில் உள்ள மீதம்; (2) பேபால் கடன் கணக்கு, பேபால் எக்ஸ்ட்ராஸ், பேபால் ஸ்மார்ட்கனெக்ட், அல்லது பின்னர் பில் செய் (முதன்மையான பட்டுவாடா வளமாக தேர்ந்திருந்தால்); (3) உறுதிசெய்யப்பட்ட வங்கி கணக்கு; (4) பேபால் அல்லாத கடனட்டைகள் போன்ற பிற பட்டுவாடா வளங்கள்,<ref>{{cite web|url=https://www.paypal-community.com/t5/Bank-accounts-and-credit-cards/How-can-I-make-a-credit-card-my-primary-funds-source/m-p/233714#M4240 |title=How can I make a credit card my primary funds source? |date=2011-04-18}}</ref>
 
பேபாலிடமிருந்து பணம் பெறுவோர் காசோலை மூலமாகவோ தங்கள் பேபால் வைப்பு கணக்கிலோ தங்கள் வங்கிக் கணக்கிற்கு பணபரிமாற்றம் மூலமாகவோ பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.
 
==மேற்கோள்கள்==
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/983517" இருந்து மீள்விக்கப்பட்டது