சந்திரமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==சந்திர மாதம்==
சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு [[சந்திர மாதம்]] ஆகும். இவ்வாறு சுற்றி வரும் போது [[பூமி|பூமியிலிருந்து]] பார்ப்பவர்களுக்குச் சந்திரன் முற்றாகவே தெரியாத ஒரு நிலையிலிருந்து படிப்படியாக வளர்வது போல் தோற்றமளித்து முழு [[வட்டம்|வட்டமாகத்]] தெரியும் நிலைக்கு வரும். பின்னர் அதன் உருவம் தேய்ந்து மீண்டும் முற்றும் தெரியாத நிலைக்கு வரும். இவ்வாறு முற்றும் தெரியாத நிலையுள்ள நாள் [[அமாவாசை]] எனப்படும். முழுமையாகத் தெரியும் நாள் [[பூரணை]] என்று அழைக்கப்படும். சந்திரன் பூமியை இவ்வாறு தொடர்ந்து சுற்றி வருவதனால் அமாவாசையும் பூரணையும் மாறி மாறி வருகின்றன. இரண்டு அடுத்தடுத்து வரும் அமாவாசைகளுக்கு இடப்பட்ட காலமும், அவ்வாறான இரண்டு பூரணைகளுக்கு இடைப்பட்ட காலமும் சமனான அளவு கொண்டவை. இந்தக் கால அளவு சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றிவர எடுக்கும் காலமான 354364 [[நாள்|நாட்கள்]], 8 [[மணி]], 34.28 [[செக்கன்|செக்கன்கள்]] ஆகும். சந்திர மாதத்தைக் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு முறையில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொள்ள, மற்ற முறை பூரணையை மாதத்தொடக்கமாகக் கொள்கிறது. முதல் முறை [[அமாந்த முறை]] என்றும், இரண்டாவது [[பூர்ணிமாந்த முறை]] என்றும் வழங்கப்படுகிறது.
 
==சந்திர மாதத்தின் உட்பிரிவு==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது