சாவேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎உருப்படிகள்: பகுப்பு:மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகங்கள்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
பல மாற்றங்கள், சேகரிப்புகள்
வரிசை 1:
'''சாவேரி''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 15வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய [[மாயாமாளவகௌளை]]யின் [[ஜன்னிய இராகம்]] ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும். பழமையான இவ்விராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்தும்.
 
==இலக்கணம்==
வரிசை 11:
|}
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
* ஆரோகணத்தில் க , நி வர்ஜம். இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும்.
வரிசை 29:
# கிருதி : ''"தரிதாபுலேக"'' - ஆதி - [[தியாகராஜர்]].
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/சாவேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது