ச. சாமிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox President
| honorific-prefix = <small>Dato' Seri</small><br>[[டத்தோ]] ஸ்ரீ
| name =ச. சாமிவேலு
| image =Samyveloo Bernama2.jpg
வரிசை 28:
| signature =
}}
'''சாமிவேலு சங்கிலிமுத்து''' (''S. Samy Vellu'') (பிறப்பு: [[மார்ச் 8]], [[1936]]) [[மலேசிய இந்திய காங்கிரஸ்|மலேசிய இந்திய காங்கிரஸின்]] முன்னாள் தலைவர். இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சேவை ஆற்றியுள்ளார். [[டத்தோ]] ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்தவர்.

[[File:Samyvellu MIC2.gif|thumb|left|140px|மலேசிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு]]
தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.
 
வரி 154 ⟶ 156:
==மேற்கோள்கள்==
<references/>
 
 
==வெளி இணைப்புகள்==
{{Reflist}}
* [http://www.indianmalaysian.com/samivelu.htm The Lord of the Indians] - {{ஆ}}
 
 
{{stub}}
 
[[பகுப்பு:மலேசிய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ச._சாமிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது