சா. ஞானப்பிரகாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
அடுத்த உரைதிருத்தம் செய்யப் பயனர்களைப் பணிவுடன் அழைக்கிறேன்.
வரிசை 29:
|website=
|}}
'''சுவாமி ஞானப்பிரகாசர்''' ([[ஆகஸ்ட் 30]], [[1875]] - [[ஜனவரி 22]], [[1947]]) பன்மொழிப் புலவர்.; தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். [[இலத்தின்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]] முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.
 
==பிறப்பு==
இவர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது [[பரராஜசேகரன்|பரராஜசேகரனின்]] வழித்தோன்றலைச் சேர்ந்தவரானவழித்தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து தம்பதியினரின் (இணையரின்) மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம்.
 
==இளமைக் காலம்==
வரிசை 41:
 
==திருநிலைப்படுத்தப்படுதல்==
1893 இல் தொடர்வண்டித் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவயிலும் பின்னர் [[கொழும்பு|கொழும்பிலும்]] மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைபணிக்கெனஇறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
 
==பன்மொழிப் புலமை==
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற [[சிங்களம்|சிங்களமும்]], யாழ். குருமடத்தில் கற்ற [[இலத்தீன்]], பிரெஞ்சும் அவரை பல மொழிகளையும் கற்றிடத் தூண்டியது. மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைஇருப்பதைக் கண்டுணர்ந்த அவர், 72 மொழிகள் வரை கற்றுப் புலமை பெற்றார்.
 
==நூல்கள் இயற்றல்==
இறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக [[ஊர்காவற்றுறை|ஊர்காவற்றுறையில்]] பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். 50க்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி 30க்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.
 
'ஞான உணர்ச்சி' எனும் நூல் [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] எழுதப்பட்டதல்லஎழுதப்பட்டதன்று, [[சாங்கோபாங்க சுவாமிகள்|சாங்கோபாங்க சுவாமிகளே]] அந்நூலை எழுதினார் என இடித்துரைத்தார். [[நல்லூர்|நல்லூரில்]] புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் [[நல்லூர்]] சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார்.
 
== யாழ்ப்பாண வைபவ விமரிசனம் ==
"https://ta.wikipedia.org/wiki/சா._ஞானப்பிரகாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது