ரோட்ஸ்டெர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
[[File:Steranstouring1908.jpg|thumb]]
பின்னர் தானுந்தின் நடுவில் ஷாப்ட் அமைக்கபற்றிருந்த தானுதுகளை விட ஷாப்ட்-க்கு அடுத்ததாக ஓட்டுனர் இருக்கை அமைக்கபெற்ற தானுந்துகள் மட்டுமே ரோட்ஸ்டெர் என்கிற பெயர் பெற்றன. பல பிரபல தானுந்து போட்டி பந்தையங்களில் போட்டியாளருடன் இணைந்து அதன் இயந்திர கைவினைஞரும் பயணிக்க வேண்டி இருந்தது. இரண்டாம் உலகப்போர் முதற்கொண்டு பல தருணங்களில் பல இடங்களில் இவ்வகை தானுந்துகள் தனது பணியை செவ்வனே செய்தாலும் இண்டியானாபோலிஸ் பந்தைய போட்டியாளர்கள் உருவாக்கிய '''ROADSTER''' -'''ரோட்ஸ்டெர்''' என்கிற பெயரே இன்றளவிலும் நிலைத்திருக்கிறது.
 
[[பகுப்பு:சாலைப் போக்குவரத்து]]
[[பகுப்பு:தானுந்து தொழில்நுட்பம்]]
[[பகுப்பு:தானுந்துகள்| ]]
 
[[bg:Роудстър]]
"https://ta.wikipedia.org/wiki/ரோட்ஸ்டெர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது