பச்சைப் பாம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:பாம்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 11:
| binomial_authority =
}}
 
 
பச்சைப் பாம்புகள் என்பது ஒரு நஞ்சற்ற [[பாம்பு]] இனம் ஆகும். [[செடி]], கொடிகள் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கிறது. [[பூச்சி]], சிறு [[தவளை]], [[எலி]], [[ஓணான்]], [[பல்லி]] ஆகியவற்றை பிடித்துதின்னும்.இது 5 அடி வரை வளரும் தன்மை கொண்டது. இப்பாம்பின் கூரான முகம் வளையும் தன்மை கொண்ட மென்மையான ரப்பர் போன்றது.ஆகவே இதை கண்கொத்தி பாம்பு என்றும் அழைப்பர். ஆனால் இதற்கு கண்களை கொத்தும் குணம் இல்லை. சாட்டை போன்ற இப்பாம்பினம் இடத்திற்கு தக்கவாறு இளம்பச்சை,கரும்பச்சை ,மஞ்சள் மற்றும் சாம்பல் ,பழுப்பு வண்ணங்களில் காணப்படுகின்றது.
 
==படக் காட்சியகம்==
<gallery>
File:Yellow-faced Whip-Snake kobble08.jpg
File:Ahaetulla nasuta Head.jpg
File:Couleuvre verte et jaune.JPG
File:Hierophis viridiflavus juvenil.jpg
</gallery>
 
[[பகுப்பு:பாம்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பச்சைப்_பாம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது