ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''ஒற்றைநிறைவுறா கொழுப்பு''' (monounsaturated fat) அல்லது '''ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலம்''' (MUFA; MonoUnsaturated Fatty Acid) என்பவை [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலத்]] தொடரியில் ஒரேயொரு இரட்டைப் பிணைப்பினையும், மீதமுள்ள அனைத்து [[கார்பன்]] [[அணு|அணுக்களிலும்]] ஒற்றைப்பிணைப்பினையும் கொண்டிருக்கும் [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலமாகும்]]. ஆனால், [[பல்நிறைவுறா கொழுப்பு அமிலம்|பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்]] ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்களாகும்.
 
கொழுப்பு அமிலங்கள் ஒரு முனையில் [[ஆல்க்கைன்|ஆல்க்கைல்]] தொகுதியும், மறு நுனியில் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியினையும் கொண்ட நீள்தொடரி [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகளாகும்]]. இரட்டைப் பிணைப்புகளின் எண்ணிக்கை குறையக்குறைய கொழுப்பு அமிலங்களின் [[கூழ்மம்|கூழ்மத்தன்மை]] ([[பாகுநிலை]]), கனபரிமாணம் ([[தடிமன்]]), [[உருகுநிலை]] ஆகியவை அதிகரிக்கும். எனவே, ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலங்கள், பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்களைக் காட்டிலும் (அதிக இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டவை) அதிகமான உருகுநிலையையும், நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைக் காட்டிலும் (இரட்டைப் பிணைப்புகள் இல்லாதவை) குறைந்த உருகுநிலையையும் கொண்டவையாகும். ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலங்கள் [[அறை வெப்பநிலை|அறைவெப்பநிலையில்]] [[திரவம்|திரவமாகவும்]], [[உறைநிலை|உறைபதனேற்றிய]] நிலையில் [[திண்மம்|திண்மமாகவோ]] அல்லது அரைத் திண்மநிலையிலோ இருக்கும். ஒலெயிக் அமிலம் (18:1 n−9) ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலத்திற்கு ஒரு உதாரணமாகும்.
 
<center>[[Image:Oleic-acid-skeletal.svg|300px|ஒலெயிக் அமிலத்தின் அடிப்படை வாய்ப்பாடு]]
வரிசை 8:
[[Image:Oleic-acid-3D-vdW.png|250px|ஒலெயிக் அமிலத்தின் வெளிநிரப்பு கட்டமைப்பு]]</center>
(ஒலெயிக் அமிலத்தின் வெளிநிரப்பு கட்டமைப்பு)
 
==பல்வேறு உணவுகளில் கொழுப்பு பொதிவுகள்==
<div class="noprint">
{{Fat composition in different foods}}
</div>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:கொழுப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைநிறைவுறாக்_கொழுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது