"லெமூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (replaced: Chordata → முதுகுநாணி using AWB)
**[[Indriidae]]
}}
'''லெமூர்''' என்பது [[குரங்கு]]க்கு இனமான ஒரு விலங்கினம். இது [[ஆப்பிரிக்கா]]வின் தென் கிழக்கே உள்ள [[மடகாஸ்கர்]] [[தீவு|தீவில்]] வாழ்கின்றது. லெமூர் பார்பதற்குபார்ப்பதற்கு [[நாய்|நாயின்]] முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் [[முதனி]] என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். [[கொரில்லா]], [[சிம்ப்பன்சி]], [[போனபோ]], [[ஒராங்குட்டான்]] ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் [[பெரிய மனிதக்குரங்கு இனம் ]]''(simian, apes)'' என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் ''(prosmian)'' என்றும் வகைப்படுத்துகிறார்கள்.
 
==மேலும் பார்க்க==
7,284

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/984456" இருந்து மீள்விக்கப்பட்டது