தாலந்துகள் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Parable of talents.jpg|thumbnail|250px|right|<center>எசமானிடம் கணக்கு கொடுத்தல்</center>]]
 
'''தாலந்துகள் உவமை''' என்பது இயேசு சொன்ன சிறு கதைகளுள் ஒன்று. கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக்கொள்ளவளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள் பட இக்கதையை [[இயேசு]] மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு இறைவன் மென்மேலும் திறமைகளை வழங்குவான். அவற்றை பயன்படுத்தாதவர்களிடம் இருக்கும் திறமையும் மங்கிப் போகும் என்னும் பொருள் பட இயேசு கூறிய "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாக குறிப்பிடலாம். இது [[விவிலியம்|புனித விவிலியத்தில்]] [[மத்தேயு]] 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது.
 
== தாலந்துகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாலந்துகள்_உவமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது