தொலைக் கட்டுப்படுத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Toshiba Remote Control CT-9863.jpg|thumb|தொலைக்காட்சியை இயக்குவதற்கான தொலைக் கட்டுப்படுத்தி ஒன்று]]
 
'''''தொலைக் கட்டுப்படுத்தி''''' (''Remote Control'') எனப்படுவது [[தொலைக்காட்சி]]ப் பெட்டி, குறுவட்டு இயக்கி போன்ற இலத்திரனியற் சாதனங்களைக் குறுகிய தூரத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இலத்திரனியற் சாதனமாகும். தொலைக் கட்டுப்படுத்தியிலிருந்து சமிக்ஞைகள் [[அகச்சிவப்புக் கதிர்|செங்கீழ்க் கதிர்கள்]] மூலம் அனுப்பப்படுகின்றன. இன்றைய காலத்தில் [[திறக்கற்றை]], குரலாளுகை என்பனவற்றின் மூலமும் சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்_கட்டுப்படுத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது