தொலைக் கட்டுப்படுத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
== அலைபேசியில் தொலைக் கட்டுப்படுத்தி ==
கணினிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.ஓ.எசு.வில் ஐடியூன்ஸ் ரிமோட், சோனி எரிக்சனில் ரிமோட் கண்ட்ரோல் போன்ற மென்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மென்பொருள்கள் திறக்கற்றை மூலமாகச் சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இவ்வாறான மென்பொருட்கள் மூலம் கணினியைத் தொலைவிலிருந்தே இயக்கலாம். உதாரணமாக ரிமோட் கண்ட்ரோல் என்ற மென்பொருளின் மூலம் கணினியில் மேசைத்தளம், ஊடக இயக்கி, மின்னணு நிகழ்த்துகை மென்பொருள் என்பனவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
 
== மருத்துவத் துறையில் தொலைக் கட்டுப்படுத்தி ==
மருத்துவர்கள் தொலைவிலிருந்தே சத்திர சிகிச்சை செய்ய தொலைக் கட்டுப்படுத்தி உதவுகிறது. [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள ஜிலன் பீல்டு என்ற மருத்துவமனையில் ரிமோட் கேதீட்டர் மேனிபுலேசன் சிஸ்டம் என்ற கருவியைக் கொண்டு முதன்முதலில் 70 வயதான கென்னத் குராக்கர் என்பவருக்குத் தொலைவிலிருந்தே சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்_கட்டுப்படுத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது